மஹிந்தவின் ஆட்சியில் நாட்டை விட்டு ஓடி தலைமறைவான பாதாள குழு தலைவர்கள்! சாகர பெருமிதம்
1 view
ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு […]
The post மஹிந்தவின் ஆட்சியில் நாட்டை விட்டு ஓடி தலைமறைவான பாதாள குழு தலைவர்கள்! சாகர பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவின் ஆட்சியில் நாட்டை விட்டு ஓடி தலைமறைவான பாதாள குழு தலைவர்கள்! சாகர பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.