வறிய மக்களை பகடைக்காய்களாக்கி தமிழகத்தில் போராட்டம்! யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர்
2 view
எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் பாதிக்கப்பட போவது தமிழ்நாட்டு வறிய மீனவர்களும், வடபகுதி மீனவர்களும்தான். பண முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வறிய மக்களை திசை திருப்பும் நோக்கில் அவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி இந்தியாவிலே அரசியல்வாதிகளும் இழுவை மடி தொழிலாளர்களும் […]
The post வறிய மக்களை பகடைக்காய்களாக்கி தமிழகத்தில் போராட்டம்! யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வறிய மக்களை பகடைக்காய்களாக்கி தமிழகத்தில் போராட்டம்! யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.