ஜனாஸா எரிப்பு விடயத்தில் கோட்டாபய நழுவ முடியாது பொதுஜன பெரமுன தரப்பு பொறுப்பு கூற வேண்டும்

16 view
பல­வந்­த­ ஜனாஸா எரிப்பு விட­யத்தில் பொறுப்புக் கூறு­வ­தி­லி­ருந்து முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச நழுவி விட முடி­யாது என சுட்­டிக்­காட்­டி­யுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, இந்த அநி­யா­யத்­திற்கு ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் பொறுப்பு கூற வேண்டும் என நாமல் ராஜ­பக்­ச­விடம் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ளது.
The post ஜனாஸா எரிப்பு விடயத்தில் கோட்டாபய நழுவ முடியாது பொதுஜன பெரமுன தரப்பு பொறுப்பு கூற வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース