குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆதரவு!
8 view
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick )மற்றும் துணை உயர்ஸ்தானிகர் தெரசா ஓமஹோனி (Theresa O’Mahony)ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது இலங்கையின் அனைத்து பிராந்தியங்களையும் மற்றும் வேலைத்தளங்களையும் உள்ளடக்கும் வகையில், தரமான சிறுவர் பராமரிப்பு மையங்களை (Day-care centers ) நிறுவுவதன் தேவையை அரசு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் […]
The post குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
