40 வருடங்களுக்குப் பின்னர் பாராளுமன்றில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் முன்னெடுப்பு!
8 view
40 வருடங்களுக்குப் பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, பாராளுமன்ற கட்டடத்தொகுதியின் கொன்கிரீட் மேல்தளம் (Roof Terrace) மீது காணப்படும் மண் அகற்றப்பட்டு, திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, கூரைகளின் பீலிகள் (Roof Gutters),செப்புக் கதவு (Copper Door), […]
The post 40 வருடங்களுக்குப் பின்னர் பாராளுமன்றில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 40 வருடங்களுக்குப் பின்னர் பாராளுமன்றில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
