2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் திட்டம்!
12 view
திருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை மக்கள் இன்று முற்றுகையிட்டிருந்தனர். தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் குறித்த பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை வெளியேற்றி, […]
The post 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
