யாழில் மாணவியை பலியெடுத்த மர்மக் காய்ச்சல்!- நடந்தது என்ன?
4 view
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர் மயக்கநிலையில் இருந்த 16 வயது மாணவி ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார் அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5-ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட சில சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார். தொடர்ச்சியாக […]
The post யாழில் மாணவியை பலியெடுத்த மர்மக் காய்ச்சல்!- நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மாணவியை பலியெடுத்த மர்மக் காய்ச்சல்!- நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.