இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது

14 view
பொத்­துவில் அறு­கம்பை பிர­தே­சத்தில் இருக்கும் காணிகள் இஸ்­ரே­லுக்கு உரித்­தாகி வரு­வதன் மூலம் இலங்கை இஸ்­ரேலின் கொல­னி­யா­கி­யுள்­ளது. இஸ்ரேல் இரா­ணு­வத்தில் இருக்கும் கொலை குற்­ற­வா­ளிகள் மன ஆறுதல் பெறு­வ­தற்கு இலங்­கைக்கு வரு­கி­றார்கள். இவர்­க­ளுக்கு அர­சாங்கம் தற்­போது இல­வச விசா வழங்­கு­கி­றது என எஸ்.எம். மரிக்கார் குற்­றம்­சாட்­டினார்.
The post இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース