ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாத நிலை
1 view
புகலிடம் கோரி ஆபத்தான கடல் பயணம் ஊடாக இலங்கை வந்துள்ள 103 ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
The post ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாத நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாத நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.