"ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம்" என்ற கருப்பொருளில் வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்!
1 view
ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம் ” என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டம் இன்று பண்ணை கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்கரையினை சுத்தப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம. பிரதீபன் இணைந்து சிறப்பித்ததுடன் சுத்தப்படுத்தும் பணியிலும் இணைந்து கொண்டார். மேன்மைதங்கிய கௌரவ ஜனாதிபதியின் உயரிய எண்ணக்கருவில் அமைந்த ‘Clean SriLanka’ திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல், டிஜிட்டல் மயமாக்கல், வறுமை ஒழிப்பு முதலான […]
The post "ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம்" என்ற கருப்பொருளில் வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம்" என்ற கருப்பொருளில் வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.