மதுபோதையில் மாதா சுருவத்தை அடித்து நொருக்கிய குழுவினர்; NPP அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது!
1 view
மதுபோதையில் மாதா கோயிலிற்குள் புகுந்து மாதா சுருவத்தை உடைத்த குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் நேற்றையதினம் (25) குறித்த ஆலயத்தின் பகுதியில் இருந்து மது அருந்தியதாகவும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சுற்றுலாவுக்காக வருகைதந்த சுற்றுலா பயணிகளுடன் தகாத […]
The post மதுபோதையில் மாதா சுருவத்தை அடித்து நொருக்கிய குழுவினர்; NPP அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதுபோதையில் மாதா சுருவத்தை அடித்து நொருக்கிய குழுவினர்; NPP அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.