தாவடியில் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் -கைது!
1 view
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றையதினம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் மண்டைதீவு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் கத்திக் குத்துக்கு இலக்காகி சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த நே.சர்வேந்திரன் வயது (45) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தாவடியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இதன்போது காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த […]
The post தாவடியில் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் -கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாவடியில் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் -கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.