மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!
1 view
மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 22, 2025 அன்று இரவு, மாரவிலவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அவரது […]
The post மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.