நிலாந்தவிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடில்லை – கத்தோலிக்க திருச்சபை
8 view
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிபொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடில்லை என கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல்தொடர் இயக்குநர் அருட்தந்தை சிரில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார் . இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட்; கிரிசாந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிபொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையில் […]
The post நிலாந்தவிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடில்லை – கத்தோலிக்க திருச்சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிலாந்தவிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடில்லை – கத்தோலிக்க திருச்சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.