வடக்கு யுத்தம் நடந்த மண்; செம்மணியைத் தோண்டுவது தேவையற்றது! உதய கம்மன்பில
7 view
யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு யுத்தம் நடந்த மண். இந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பலர் மண்ணுக்குள்தான் புதைக்கப்பட்டார்கள். எனவே, […]
The post வடக்கு யுத்தம் நடந்த மண்; செம்மணியைத் தோண்டுவது தேவையற்றது! உதய கம்மன்பில appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு யுத்தம் நடந்த மண்; செம்மணியைத் தோண்டுவது தேவையற்றது! உதய கம்மன்பில appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.