மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்!
1 view
மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி சீரமைப்பு ஊழியர்களாக பணியாற்றும் தற்காலிக நிலை ஊழியர்களே இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தங்களை இணைத்துக்கொள்ளும்போது எந்த கல்வித்தகமையும் கோராத நிலையில் இன்று கல்வி பொது தராதர சாதாரண தரம் கற்றிருந்தால் மட்டுமே தமது தொழில் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள […]
The post மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.