இலங்கையில் 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி
1 view
15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார். உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விட்டு காட்டுக்குள் சென்று வெவ்வேறு நபர்களுடன் கூடி பழகி நாளை கழித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே, 15 வயது சிறுவனுக்கு […]
The post இலங்கையில் 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.