இனிய பாரதியின் சாரதி கைது!
1 view
கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதுடன் 34 வயதுடைய கணகர் வீதி தம்பிலுவில் 01 பகுதியை சேர்ந்த செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் இவ்வாறு கைதானவர் ஆவார். கைதானவர் கடந்த 2007 2008 2009 காலப்பகுதியில் இனிய […]
The post இனிய பாரதியின் சாரதி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனிய பாரதியின் சாரதி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.