யாழில் கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் :கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!
8 view
மானிப்பாய் தெற்கு பகுதியில், கசிப்பு அருந்திய நிலையில் கிணற்றருகே படுத்துறங்கிய 2 பிள்ளைகளின் தந்தையொருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மானிப்பாய் தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் (29) கசிப்பு குடித்துவிட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இவர் கடந்த 29ஆம் திகதி வீடு ஒன்றிற்கு சென்று சகிப்பு குடித்துள்ளார். […]
The post யாழில் கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் :கிணற்றில் விழுந்து உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் :கிணற்றில் விழுந்து உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.