ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
10 view
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 15 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது […]
The post ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
