முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார் முஸர்ரப்

2 view
முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் இணைந்து கொண்டார். சாய்ந்­த­ம­ருது, மாளி­கைக்­காடு பாவா ரோயலி மண்­ட­பத்தில் இது தொடர்­பாக நிகழ்வு நேற்­றைய தினம் இடம்­பெற்­றது. இதன்­போது, முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர்- பார­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் முன்­னி­லையில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஸர்ரப் தலை­மையில் பொத்­துவில், காரை­தீவு, இறக்­காமம் உள்­ளிட்ட பிர­தேச சபை­களில் அங்கம் வகிக்கும் அவ­ரது அணி­யி­னரும் இணைந்­து­கொண்­டனர்.
The post முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார் முஸர்ரப் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース