நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடம் – ரணிலின் முடிவை இரத்து செய்த அநுர அரசு
9 view
நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடத்தை விருந்தகமாக மாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த முடிவை இரத்துச் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியாவின் நிறுவனம் ஒன்று நுவரெலியாவின் அஞ்சல் நிலையத்தைச் சுற்றி ஒரு விருந்தகத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அந்த திட்டம் மீளப் பெறப்பட்டது. அத்துடன், நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடத்தை நகர அபிவிருத்தி சபைக்கு மாற்றுவதற்கான முன்மொழிவையும் முன்னாள் அமைச்சரவை அங்கீகரித்திருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் அஞ்சல் துறை […]
The post நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடம் – ரணிலின் முடிவை இரத்து செய்த அநுர அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடம் – ரணிலின் முடிவை இரத்து செய்த அநுர அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
