இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானில் 610 பேர் பலி
1 view
ஈரான் மீது கடந்த 12 நாட்களாக இஸ்ரேலினால் மேற்கொண்ட தாக்குதல்களில் 610 பேர் கொல்லப்பட்டதாகவும் 4,746 பேர் காயமடைந்துள்ளவும் ஈரானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நாட்டு சுகாதார அமைச்சின் அண்மைய புள்ளி விவரங்களின்படி, 971 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 687 பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.
The post இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானில் 610 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானில் 610 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.