ஈழப் புரட்சிப் பாடலாசிரியர் பரந்தாமன் காலமானார்..!
6 view
ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் அவர்கள் இன்று காலமானார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்’ என்ற பாடலில் தொடங்கி பல்வேறு பாடல்களை எழுதியதுடன் மட்டுமின்றி ஈழப் போராட்டக்களத்தில் பல்வேறு பங்காற்றியவர். இந்நிலையில் இவர் இன்று பருத்தித்துறை புலோலியில் இயற்கை எய்தியுள்ளார். அவரது இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஈழப் புரட்சிப் பாடலாசிரியர் பரந்தாமன் காலமானார்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈழப் புரட்சிப் பாடலாசிரியர் பரந்தாமன் காலமானார்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.