ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக மற்றும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம்!
8 view
இலங்கை ஐயப்ப பக்தர்களின் இந்தியா நோக்கிய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் ஓரளவு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்த குமாரின் வேண்டுகோளுக்கிணங்க யாத்திரை மேற்கொள்ளும் சுவாமி மார்கள் உடனான விசேட கலந்துரையாடல் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (04) இடம் பெற்றது. இக்கலந்துரையாடலின் போது […]
The post ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக மற்றும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக மற்றும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.