வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு புதிய அதிபர் பதவியேற்பு!
4 view
வவுனியாவில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட சூழ்நிலையில் புதிய அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளது. வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய திருமதி.ரட்ணாதேவி ரமேஸ் அவர்கள் ஓய்வு பெற்ற போது திருமதி இந்துமதி குணரூபன் , தற்காலிகமாக அதிபராக கடமையாற்றி வந்தார். இந்த சூழ்நிலையில் பாடசாலையில் காணப்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு தற்போது திருமதி.சத்தியாதேவி நந்தசேன புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி.சத்தியாதேவி நந்தசேன வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் […]
The post வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு புதிய அதிபர் பதவியேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு புதிய அதிபர் பதவியேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.