2025 ஹஜ் யாத்திரை: வெற்றிகரமாக ஆரம்பம்
6 view
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க வல் முல்க் லா ஷரீக லக்” இந்த அழகிய தல்பியாவுடன் இஸ்லாத்தின் ஐந்தாவதும் இறுதியுமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக உலகளாவிய முஸ்லிம்கள் இன்று (05) வியாழக்கிழமை அரபா மைதானத்தில் ஒன்று கூடுகின்றனர்.
The post 2025 ஹஜ் யாத்திரை: வெற்றிகரமாக ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 ஹஜ் யாத்திரை: வெற்றிகரமாக ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.