161 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் நியமன வர்த்தமானி வெளியானது; மாநகர மேயராக ஒருவரும், நகர சபை தவிசாளராக ஒருவரும் பிரதேச சபை தவிசாளர்களாக இரண்டு முஸ்லிம்களும் நியமனம்
7 view
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஒரு மாநகர சபை மேயர், இரண்டு பிரதி மேயர்கள், ஒரு நகர சபை தவிசாளர் மற்றும் இரண்டு நகர சபை பிரதித் தவிசாளர்கள், இரண்டு பிரதேச சபைகளுக்கான தவிசாளர்கள் மற்றும் ஏழு பிரதேச சபைகளில் பிரதி தவிசாளர்களாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர்.
The post 161 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் நியமன வர்த்தமானி வெளியானது; மாநகர மேயராக ஒருவரும், நகர சபை தவிசாளராக ஒருவரும் பிரதேச சபை தவிசாளர்களாக இரண்டு முஸ்லிம்களும் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.