பலஸ்தீனில் நிகழும் இன அழிப்பை தமிழர்களும் எதிர்க்கின்றனர்
6 view
பலஸ்தீன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவழிப்புக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்களும் இருக்கின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
The post பலஸ்தீனில் நிகழும் இன அழிப்பை தமிழர்களும் எதிர்க்கின்றனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலஸ்தீனில் நிகழும் இன அழிப்பை தமிழர்களும் எதிர்க்கின்றனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.