ஹஜ் கடமைக்காக இவ்வருடம் 2 மில்லியன் யாத்திரிகர்கள் மக்காவில் ஒன்றுகூடியுள்ளனர்

6 view
சவூதி அதி­கா­ரிகள் பாது­காப்­பான மற்றும் ஒழுங்­க­மைப்­பு­ட­னான ஹஜ் கடமையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், சுமார் 2 மில்­லி­ய­ மக்கள் கடு­மை­யான பாலை­வன வெப்­பத்தைத் தாங்­கிக்­கொண்டு புனித மக்­கா­வில் ஒன்றுகூடியுள்ளனர். இந்த வாரம் வெப்­ப­நிலை 40 பாகை செல்­சியஸ் (104 பாகை பரனைட்) ஐத் தாண்டி உயரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
The post ஹஜ் கடமைக்காக இவ்வருடம் 2 மில்லியன் யாத்திரிகர்கள் மக்காவில் ஒன்றுகூடியுள்ளனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース