கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரைநாள் விடுமுறை- இம்ரான் எம்.பி கோரிக்கை..!
7 view
எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் கல்வியியற் கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லிம் ஆசிரியர் பயிலுனர்களுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க ஏற்பாடு செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கொரிக்கை விடுத்துள்ளார். பிரதமரை நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த இம்ரான் எம்.பி இது தொடர்பான மகஜர் ஒன்றைக் கையளித்தார். 7ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகும். வழமையாக […]
The post கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரைநாள் விடுமுறை- இம்ரான் எம்.பி கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரைநாள் விடுமுறை- இம்ரான் எம்.பி கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.