தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு செல்வதாக குறிப்பிட்ட நீங்கள் தற்போது அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளீர்கள்! – ஆளும் தரப்பை விமர்சித்த நாமல்
8 view
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக தரவுகள் இந்தியாவுக்கு செல்வதாக கடந்த காலங்களில் குறிப்பிட்டீர்கள். தற்போதும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளீர்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆளும் தரப்பிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தை நான் ஆரம்பத்தில் கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியினர் அந்த சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை ஆராயாமல் […]
The post தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு செல்வதாக குறிப்பிட்ட நீங்கள் தற்போது அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளீர்கள்! – ஆளும் தரப்பை விமர்சித்த நாமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு செல்வதாக குறிப்பிட்ட நீங்கள் தற்போது அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளீர்கள்! – ஆளும் தரப்பை விமர்சித்த நாமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.