வரலாற்றில் புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை..!
8 view
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய தினம் வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை பதிவு செய்துள்ளது அத்துடன் இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 17,214.39 புள்ளிகளாக பதிவாகியதுடன், இது இந்த ஆண்டு ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பதிவான முந்தைய அதிகபட்சமான 17,193.8 புள்ளியை முறியடித்துள்ளது. அத்துடன் இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 234.50 அலகுகளாக பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதுடன் மேலும் வங்கிகள் […]
The post வரலாற்றில் புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரலாற்றில் புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.