நிகழ்கால மாபியாக்களுக்கு சாட்டையடியாக “விலங்கு தெறிக்கும்”
6 view
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் கடந்த மார்ச் 14 ஆம் திகதி வெளியாகி மக்களின் ஆதரவைப் பெற்ற நம் நாட்டுக் கலைஞர்களின் “விலங்கு தெறிக்கும் ” திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும் திரையிடப்பட்டிருந்தது Danyman production டனேஷ் ராஜ் இன் தயாரிப்பில் முல்லைத்தீவு மல்லாவிப் பிரதேசத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜாவின் கதை, திரைக்கதை,இயக்கத்திலும் உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ணபிள்ளை இசையமைத்திருக்கிறார். “விலங்கு தெறிக்கும் ” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர்களாக டருண் பாஸ்கர் மற்றும் […]
The post நிகழ்கால மாபியாக்களுக்கு சாட்டையடியாக “விலங்கு தெறிக்கும்” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிகழ்கால மாபியாக்களுக்கு சாட்டையடியாக “விலங்கு தெறிக்கும்” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.