“நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!”
6 view
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுடான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலளாருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலும், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் பங்கேற்புடனும் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலானது கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக முதன் முறையாக உள்ளூராட்சி […]
The post “நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.