ஞானச்சுடர் பட்டம் பெற்ற குரு சுவாமிக்கு கௌரவிப்பு விழா!
4 view
பொன்னாலை அன்னதான பிரபு ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய குரு சுவாமியின் கௌரவிப்பு விழாவானது நேற்றையதினம் பொன்னாலையில் நடைபெற்றது. குரு சுவாமியான சைவத்திரு ப.தனீஸ்வர சுவாமிக்கு “ஞானச்சுடர்” பட்டம் வழங்கியதையிட்டு இந்த கௌரவிப்பு நிகழ்வானது நடைபெற்றது. இதன்போது குரு சுவாமிக்கு பொன்னாடைகள் போர்த்து, மலர்மாலைகள் அணிவித்து, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. திரு. இ.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக மறவன்புலவு சச்சிதானந்தம் கலந்து […]
The post ஞானச்சுடர் பட்டம் பெற்ற குரு சுவாமிக்கு கௌரவிப்பு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஞானச்சுடர் பட்டம் பெற்ற குரு சுவாமிக்கு கௌரவிப்பு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.