ரஷ்ய ராணுவ தளத்தை சிதைத்த உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் – 40 விமானங்கள் சேதம்
6 view
ரஷ்ய ராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் சேதமடைந்துள்ளன. உக்ரைன், ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சைபீரியாவின் ஸ்ரீட்னி கிராமத்தில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தை நாசம் செய்துள்ளது. இது ரஷ்ய எல்லையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ள முதல் தாக்குதல் என இர்குட்ஸ்க் மாநில ஆளுநர் உறுதி செய்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) திட்டமிட்டு நடத்திய ‘Pavutyna’ அல்லது […]
The post ரஷ்ய ராணுவ தளத்தை சிதைத்த உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் – 40 விமானங்கள் சேதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஷ்ய ராணுவ தளத்தை சிதைத்த உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் – 40 விமானங்கள் சேதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.