நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள் – மின்சார சபையின் அறிவிப்பு
5 view
கடந்த 69 மணித்தியாலங்களில் 72,012 மின்தடை குறித்த முறைப்பாடுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தமிக்க விமலரத்த தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (1) மாலை 5 மணி வரை கிடைக்கப்பெற்ற மின்தடை தொடர்பான முறைப்பாடுகளில் 41, 684 முறைப்பாடுகளுக்கான மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சார் தம்மிக்க விமலரத்தன மேலும் குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையின் மேலதிக பணியாளர்கள் 24 மணித்தியாலமும் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் மின்வெட்டு தொடர்பான ஏனைய முறைப்பாடுகளை […]
The post நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள் – மின்சார சபையின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள் – மின்சார சபையின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.