பஸ் கட்டண திருத்தம் ஓகஸ்ட் வரை ஒத்திவைப்பு.!
8 view
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் வழக்கமாக நடைமுறைக்கு வரும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தமே இவ்வாறு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அறிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். […]
The post பஸ் கட்டண திருத்தம் ஓகஸ்ட் வரை ஒத்திவைப்பு.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஸ் கட்டண திருத்தம் ஓகஸ்ட் வரை ஒத்திவைப்பு.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.