விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கிளிநொச்சி விஜயம்!
7 view
இளைஞர் கழகங்களை வலுப்படுத்தி அதனூடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலக இளைஞர் கழக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது இதில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எரங்க குணசேகர கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வானது பரந்தன் கிராம அலுவலக வளாகத்திலுள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. கண்டாவளை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்.அந்தோணிமுத்து ஜெயாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்டோர் […]
The post விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கிளிநொச்சி விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கிளிநொச்சி விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.