ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு, சீன வர்த்தக அமைச்சர் ஆகியோருடன் பிரதமர் சந்திப்பு!
5 view
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றையதினம் அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெற்றன. அதன்படி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு குறித்து இந்த சந்திப்பின் போது விசேட […]
The post ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு, சீன வர்த்தக அமைச்சர் ஆகியோருடன் பிரதமர் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு, சீன வர்த்தக அமைச்சர் ஆகியோருடன் பிரதமர் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.