கொழும்பு நகரசபை உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது..!
6 view
கொழும்பு நகராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. நாளை(2) நடைபெறவிருக்கும் மேயர் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து மாநகரசபை உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தது. அதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாகி வற்த நிலையில் இன்று கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
The post கொழும்பு நகரசபை உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு நகரசபை உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.