யாழில் ஹெரோய்னுடன் இளைஞர் கைது!
6 view
15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. சுன்னாகம் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராமநாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கலும் ஆகிய இருவரின் வழிப்படுத்தலுக்கு அமைவாக புகையிரத நிலையத்திற்கு விரைந்த பொலிசார் அருகாமையில் உள்ள வீடொன்றினை முற்றுகையிட்ட பொழுது 15 கிராம் ஹெரோயின் […]
The post யாழில் ஹெரோய்னுடன் இளைஞர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் ஹெரோய்னுடன் இளைஞர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.