யாழில் அரச, தனியார் பேருந்து தரிப்பிட பிரச்சினை! போக்குவரத்து அமைச்சர் தலைமையில் முக்கிய கூட்டம்!
9 view
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கும் தனியார் பேருந்து சங்கத்துக்கும் இடையில் யாழில் தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் பேருந்து தரிப்பிடங்கள் நான்கு உள்ளன. வழமையான நகர்ப் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் , புதிதாகக் […]
The post யாழில் அரச, தனியார் பேருந்து தரிப்பிட பிரச்சினை! போக்குவரத்து அமைச்சர் தலைமையில் முக்கிய கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் அரச, தனியார் பேருந்து தரிப்பிட பிரச்சினை! போக்குவரத்து அமைச்சர் தலைமையில் முக்கிய கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.