ஒட்டுசுட்டானில் தேனீ கொட்டியதில் 63 பேர் பாதிப்பு; நேரடியாக நிலமைகளை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி
11 view
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இன்று தேனீக்கொட்டிற்கு இலக்காகி 63இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார். அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை நேரடியாகச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் […]
The post ஒட்டுசுட்டானில் தேனீ கொட்டியதில் 63 பேர் பாதிப்பு; நேரடியாக நிலமைகளை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒட்டுசுட்டானில் தேனீ கொட்டியதில் 63 பேர் பாதிப்பு; நேரடியாக நிலமைகளை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.