கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் முதலுதவி பயிற்சி!
1 view
சிறுவர் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் மட்/பட்/கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் இன்று (23) அடிப்படை முதலுதவி பயிற்சி நடைபெற்றது. இதில் பட்டிருப்பு கல்வி நிலையத்தில் உள்ள நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.ஸ்ரீதரன், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் சுரேந்திரன், நிறுவனத்தின் தலைவர் ரி.ரவிச்சந்திரன், நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ். றேகா, மற்றும் நன்கொடையாளர்களான கரன், மற்றும் டில்சான், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். பயிற்சி நெறியை […]
The post கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் முதலுதவி பயிற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் முதலுதவி பயிற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.