ரணிலின் உடல்நிலை குறித்து வைத்தியர் வெளியிட்ட தகவல்
1 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார். வயது காரணமாக அவரது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆபத்தான நிலையில் இல்லை என்றும் வைத்தியர் […]
The post ரணிலின் உடல்நிலை குறித்து வைத்தியர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் உடல்நிலை குறித்து வைத்தியர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.