வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணி!
7 view
தென் கொரியாவின் குமியில் நடைபெறும் 26 ஆவது ஆசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது நாளில், இலங்கை மகளிர் அணி 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது. நதீகா ராமநாயக்க, சயுரி மெண்டிஸ், ஜெயேஷி உத்தரா மற்றும் நிஷேந்திர பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இலங்கை மகளிர் பந்தய தூரத்தை 3:36.67 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தனர். இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தையும் (3:34.18 வினாடிகள்) வியட்நாம் மகளிர் அணி […]
The post வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.