யாழில் யோகக்கலை அடிப்படை கற்கைநெறி ஆரம்பம்..!
10 view
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை 6.00 மணிமுதல் காலை 8.00 மணிவரை நடைபெறும் இவ்வகுப்புகளில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது […]
The post யாழில் யோகக்கலை அடிப்படை கற்கைநெறி ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் யோகக்கலை அடிப்படை கற்கைநெறி ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.