திருகோணமலை மாநகர சபையின் மேயரை அறிவித்தது தமிழரசுக்கட்சி
480 view
திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேயராக பரிந்துரை செய்யப்பட்ட கந்தசாமி செல்வராசா கருத்து தெரிவிக்கையில் என்னை […]
The post திருகோணமலை மாநகர சபையின் மேயரை அறிவித்தது தமிழரசுக்கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை மாநகர சபையின் மேயரை அறிவித்தது தமிழரசுக்கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
